Raja Raja Cholan song lyrics in Tamil,English – Rettai Vaal Kuruvi (27 February 1987)

Raja Raja Cholan song lyrics in Tamil,English – Rettai Vaal Kuruvi (27 February 1987)

 

Ilaiyaraaja was the composer of the music. The Carnatic raga Natabhairavi is used in the song “Kannan Vanthu.” whereas Keeravani is the setting for “Raja Raja Chozhan.” There is a “switch from 12/8 to shuffle” in this song. All of the songs for the Telugu version of Rendu Thokala Pitta were written by Rajasri.raja

Can music for movies that was written at different eras and under different conditions sound similar? Put your ears back and listen to “Kannale Pesi Pesi Kolladhe” from Adhi Narayana Rao’s Adutha Veetu Pen (1960), “Pukarta Chala Hoon Mein” from O.P. Nayyar’s Mere Sanam (1965), and “Raja Raja Cholan Naan” from Ilayaraja’s Rettai Vaal Kuruvi (1987). And you’ll be aware of the response.

For a rare opportunity to hear R.Gomathi Nayagam from Chennai perform several lilting Ilayaraja songs, the Madurai Chapter of the Indian National Trust for Art and Cultural Heritage (INTACH) organised a musical evening.

Today we are telling you the lyrics of this song Raja Raja Cholan in Tamil and English which are written below. that you can use for your work.Raja Raja Cholan song lyrics 

Raja raja cholan song lyrics in tamil
Raja Raja cholan song lyrics in tamil
       Song      Raja Raja           Chozhan
     Movie/Album            Name    Rettai Vaal Kuruvi 1987
     Star Cast    Mohan, Radhika and Archana
    Singer   K. J. Yesudas
  Music Composed     by     Ilayaraja
  Lyrics written by    Mu Metha

 

 

Raja Raja Cholan song lyrics in tamil

ராஜ ராஜ

சோழன் நான் எனை

ஆளும் காதல் தேசம்

நீ தான்

 

ராஜ ராஜ

சோழன் நான் எனை

ஆளும் காதல் தேசம்

நீ தான் பூவே காதல்

தீவே மண் மீது சொர்க்கம்

வந்து பெண்ணாக ஆனதே

உல்லாச பூமி இங்கு

உண்டானதே

 

ராஜ ராஜ

சோழன் நான் எனை

ஆளும் காதல் தேசம்

நீ தான் பூவே காதல்

தீவே

 

கண்ணோடு

கண்கள் ஏற்றும் கற்பூர

தீபமே கை தீண்டும் போது

பாயும் மின்சாரமே உல்லாச

மேடை மேலே ஓரங்க நாடகம்

இன்பங்கள் பாடம் சொல்லும்

என் தாயகம்

 

இங்கங்கு

ஊஞ்சலாக நான்

போகிறேன் அங்கங்கு

ஆசை தீயில் நான்

வேகிறேன் உன் ராக

மோகனம் என் காதல்

வாகனம் செந்தாமரை

செந்தேன் மழை என்

ஆவி நீயே தேவி

 

ராஜ ராஜ

சோழன் நான் எனை

 

ஆளும் காதல் தேசம்

நீ தான் பூவே காதல்

தீவே

 

கள்ளுர பார்க்கும்

பார்வை உள்ளுர பாயுமே

துள்ளாமல் துள்ளும்

உள்ளம் சல்லாபமே

வில்லோடு அம்பு ரெண்டு

கொல்லாமல் கொல்லுதே

பெண் பாவை கண்கள் என்று

பொய் சொல்லுதே

 

முந்தானை மூடும்

ராணி செல்வாக்கிலே என்

காதல் கண்கள் போகும்

பல்லாக்கிலே தேனோடை

ஓரமே நீராடும் நேரமே

புல்லாங்குழல் தள்ளாடுமே

பொன் மேனி கேளாய் ராணி

 

ராஜ ராஜ

சோழன் நான் எனை

ஆளும் காதல் தேசம்

நீ தான்

 

ராஜ ராஜ

சோழன் நான் எனை

ஆளும் காதல் தேசம்

நீ தான் பூவே காதல்

தீவே மண் மீது சொர்க்கம்

வந்து பெண்ணாக ஆனதே

உல்லாச பூமி இங்கு

உண்டானதே

 

ராஜ ராஜ

சோழன் நான் எனை

ஆளும் காதல் தேசம்

நீ தான் பூவே காதல்

தீவே

 

 

 

Raja Raja Cholan song lyrics in English

 

Raja Raja Chozhan Naan

Ennai Aazhum Kadhal Dhesam Neethaan

Raja Raja Chozhan Naan

Ennai Aazhum Kadhal Dhesam Neethaan

Poove Kadhal Theeve

 

Man Meedhu Sorgam Vandhu Pennaaga Aanadhae

Ullaasa Bhoomi Ingu Undaanadhae

 

Raja Raja Cholan Naan

Ennai Aazhum Kadhal Dhesam Neethaan

Poove Kadhal Theeve

 

Kannodu Kangal Yetrum Karpoora Dheepamae

Kai Theendum Podhu Paayum Minsaaramae

Ullaasa Medai Melae Oranga Naadagam

Inbangal Paadam Sollum En Thaayagam

 

Ingangu Oonjalaaga Naan Pogiren

Angangu Aasai Theeyil Naan Vegiraen

Un Raaga Moganam En Kadhal Vaaganam

Senthaamarai Senthaen Mazhai En Aavi Neeye Devi

 

Raja Raja Cholan Naan

Ennai Aazhum Kadhal Dhesam Neethaan

Poove Kadhal Theeve

 

Kalloora Paarkkum Paarvai Ulloora Paayumae

Thullaamal Thullum Ullam Sallaabamae

Villodu Ambu Rendu Kollaamal Kolluthey

Pen Paavai Kangal Endru Poi Solluthey

 

Mundhaanai Moodum Raani Selvaakkiley

En Kadhal Kangal Pogum Pallaakkilae

Thaen Odai Orame Neeraadum Neramey

Pullaanguzhal Thallaadumae Pon Meni Kaelaai Raani

 

Raja Raja Cholan Naan

Ennai Aalhum Kadhal Desam Neethaan

Raja Raja Cholan Naan

Ennai Aalum Kadhal Desam Neethaan

Poove Kadhal Theeve

 

Man Meedhu Sorgam Vandhu Pennaaga Aanadhey

Ullaasa Bhoomi Ingu Undaanadhey

 

Raja Raja Chozhan Naan

Ennai Aazhum Kadhal Dhesam Neethaan

Poove Kadhal Theevey

 

Conclusion – Today we have told you the lyrics of this song Raja Raja Cholan / Raja Raja Cholanin Tamil and English, if you have any doubt then you can say in the comment box below.

Leave a Comment